எஸ்.எம்.பி.எம்., பள்ளியில் துளிர், | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.எம்.பி.எம்., பள்ளியில் துளிர்,

Added : நவ 13, 2021
Share
திண்டுக்கல்-திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து செயல் திட்டம் காலையில் துளிர் விழா, மாலையில் தளிர் விழா என்ற பெயரில் நடந்தது.காலையில் தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி, முதல்வர் கே.ஜெயப்பிரகாஷ், துணை முதல்வர்

திண்டுக்கல்-திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து செயல் திட்டம் காலையில் துளிர் விழா, மாலையில் தளிர் விழா என்ற பெயரில் நடந்தது.காலையில் தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி, முதல்வர் கே.ஜெயப்பிரகாஷ், துணை முதல்வர் கே.சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர். தாளாளர் எம்.கே.பரமசிவம் கூறுகையில், ''இப்பள்ளியின் மாணவர்கள் மூலம் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் விதைப்பந்துகளை வீசி எறிய முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X