சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ'வில் வாலிபர் கைது

Added : நவ 13, 2021
Share
Advertisement
வடமதுரை---நத்தம் பூசாரிபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் 29. இவருக்கும் 17 வயது உறவினர் சிறுமிக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். செவிலியர்கள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது அவருக்கு 17 வயதே ஆகியிருப்பது தெரிந்தது. இதையடுத்து சமூக நலத்துறையினர் புகாரில் வடமதுரை மகளிர் போலீசார்

வடமதுரை---நத்தம் பூசாரிபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் 29. இவருக்கும் 17 வயது உறவினர் சிறுமிக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். செவிலியர்கள் ஆவணங்களை ஆய்வு செய்தபோது அவருக்கு 17 வயதே ஆகியிருப்பது தெரிந்தது. இதையடுத்து சமூக நலத்துறையினர் புகாரில் வடமதுரை மகளிர் போலீசார் வீரக்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X