ஆற்றல் துாண்டும் நிகழ்ச்சி

Added : நவ 13, 2021
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் ஆற்றலை துாண்டும் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் பாலகுருசாமி வரவேற்றார். செயலர் ரெத்தினம் தலைமை வகித்தார். கலெக்டர் விசாகன், 'வாழ்வில் பெற்ற பயிற்சியும் முயற்சியும் அவசியம் என்பது குறித்து' ஆலோசனை வழங்கினார். இயக்குனர் துரை, கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன், துணை முதல்வர்கள் சக்கரவர்த்தி,

திண்டுக்கல்-திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் ஆற்றலை துாண்டும் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் பாலகுருசாமி வரவேற்றார். செயலர் ரெத்தினம் தலைமை வகித்தார். கலெக்டர் விசாகன், 'வாழ்வில் பெற்ற பயிற்சியும் முயற்சியும் அவசியம் என்பது குறித்து' ஆலோசனை வழங்கினார். இயக்குனர் துரை, கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன், துணை முதல்வர்கள் சக்கரவர்த்தி, நடராஜன், காந்தி கிராம பல்கலை பேராசிரியர் ராமசாமி பேசினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமேஸ்வரன், பி.எஸ்., அகாடமி இயக்குனர் பால் சுசில், ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் சரவணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X