பொது செய்தி

தமிழ்நாடு

திருஆவினன்குடியில் குருப்பெயர்ச்சி விழா

Added : நவ 13, 2021
Share
Advertisement
பழநி-- -பழநி திருஆவினன்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா இன்று (நவ.13) மாலை நடைபெற உள்ளது.பழநி மலைக்கோயில் நிர்வாகத்தில் உள்ள மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுதசாமி மூலவராக உள்ளார். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று (நவ., 13,) மாலை 6:21 மணிக்கு நவகிரக பிரகஸ்பதியான குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு

பழநி-- -பழநி திருஆவினன்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா இன்று (நவ.13) மாலை நடைபெற உள்ளது.பழநி மலைக்கோயில் நிர்வாகத்தில் உள்ள மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுதசாமி மூலவராக உள்ளார். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று (நவ., 13,) மாலை 6:21 மணிக்கு நவகிரக பிரகஸ்பதியான குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு குருபெயர்ச்சி விழா திருவாவினன்குடியில் நடைபெற உள்ளது. ''கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இன்று மாலை 5 :15 முதல் மாலை 6 :15 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்'' என கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X