மூணாறு--பழைய மூணாறில் உள்ள கால்பந்தாட்ட மைதானம் அருகே நிறுத்தியிருந்த மூன்று லாரிகளில் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான ஐந்து பேட்டரிகள் மாயமாகின.லாரிகள் அனைத்தும் ஒருவருக்கு சொந்தமானது. மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.------
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement