சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வு அதிகாரி ஆக்கிரமித்த நிலம் மீட்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
மூணாறு--மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியில் ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி பினாமி பெயரில் ஆக்கிரமித்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.அங்கு 'எஸ்' வளைவு அருகே சென்னையை சேர்ந்த வினோத்ராமகிருஷ்ணன் போலி ஆணவங்கள் மூலம் அரசு நிலம் 10 ஏக்கரைஆக்கிரமித்தார். அதன்நிலப்பட்டா 2007 ல் ரத்து செய்து நிலம் மீட்கப்பட்டது.அந்த இடத்தில் ஒன்றரை ஏக்கர் மீண்டும்

மூணாறு--மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியில் ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி பினாமி பெயரில் ஆக்கிரமித்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.அங்கு 'எஸ்' வளைவு அருகே சென்னையை சேர்ந்த வினோத்ராமகிருஷ்ணன் போலி ஆணவங்கள் மூலம் அரசு நிலம் 10 ஏக்கரைஆக்கிரமித்தார். அதன்நிலப்பட்டா 2007 ல் ரத்து செய்து நிலம் மீட்கப்பட்டது.அந்த இடத்தில் ஒன்றரை ஏக்கர் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டது. அதனை ஆனவிரட்டி வி.ஏ.ஓ. மனோஜ் தலைமையில் வருவாய்துறையினர் நிலம் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நேற்று மீட்டனர்.தேவிகுளம் தாலுகா அலவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி ஒருவர் பினாமி பெயரில் நிலத்தை ஆக்கிரமித்தாக தெரியவந்தது. அது குறித்து விசாரிப்பதாகவும், மீட்கப்பட்ட இடத்தில் அரசு சார்பில் போர்டுகள் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X