சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூணாறில் போலி எஸ்.பி.,யாக நடித்த இன்ஜினியர் கைது

Added : நவ 13, 2021
Share
Advertisement
மூணாறு---மூணாறில் போலி போலீஸ் சிறப்பு பிரிவு எஸ்.பி.கொல்லம் கோச்சரா வாவூகாவைச் சேர்ந்த பிரதீப்குமார்41, போலீசாரிடம் தாமாக சிக்கினார்.மூணாறில் மின்வாரிய ஆய்வு மாளிகையில் தங்கியவர்மூணாறு டி.எஸ்.பி. மனோஜை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு 'போக்சோ' வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்ததாகவும், தனக்கு போலீசாரின்உதவி தேவைப்படுவதாககூறினார்.அதனை உண்மை என நம்பி மூணாறு

மூணாறு---மூணாறில் போலி போலீஸ் சிறப்பு பிரிவு எஸ்.பி.கொல்லம் கோச்சரா வாவூகாவைச் சேர்ந்த பிரதீப்குமார்41, போலீசாரிடம் தாமாக சிக்கினார்.மூணாறில் மின்வாரிய ஆய்வு மாளிகையில் தங்கியவர்மூணாறு டி.எஸ்.பி. மனோஜை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு 'போக்சோ' வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்ததாகவும், தனக்கு போலீசாரின்உதவி தேவைப்படுவதாககூறினார்.அதனை உண்மை என நம்பி மூணாறு இன்ஸ்பெக்டர் மனேஷ் கே. பவுலோஸ் சென்றபோதுபிரதீப்குமாரின் நடவடிக்கையில்சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்தபோது போலி எஸ்.பி.என தெரியவந்ததால்நேற்று கைது செய்தார். மகளை பாலியியல் பலாத்காரம் செய்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் எனவும், இதே பாணியில் மாநிலம் முழுவதும் வலம் வந்ததும்விசாரணையில் தெரியவந்தது.சந்தேகம்: திருவனந்புரத்தில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பிரதீப்குமார் ஆய்வு மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.பழைய மூணாறில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் 2007-20-08 ல் ரூ. 5கோடியில் ஆற்றோரத்தை அழகுபடுத்தும் திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அதில் பொறியாளராக பிரதீப்குமார் பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.--------------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X