ஆக்கிரமிப்பு அகற்ற மனு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்ற மனு

Added : நவ 13, 2021
Share
தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பிரதான பாதை 40 அடியாக இருந்தது. ஆக்கிரமிப்பால் குறுகியுள்ளது. ஆக்கிரமிப்பு களை அகற்ற வலியுறுத்தி ஹிந்து எழுச்சி முன்னணி ஒன்றிய செயலாளர் முருகவேல் தலைமையில் நிர்வாகிகள் அறநிலையத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் '' ஆக்கிரமிப்பு களை அகற்றி பக்தர்களுக்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும். நாளைக்குள் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால்

தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பிரதான பாதை 40 அடியாக இருந்தது. ஆக்கிரமிப்பால் குறுகியுள்ளது. ஆக்கிரமிப்பு களை அகற்ற வலியுறுத்தி ஹிந்து எழுச்சி முன்னணி ஒன்றிய செயலாளர் முருகவேல் தலைமையில் நிர்வாகிகள் அறநிலையத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் '' ஆக்கிரமிப்பு களை அகற்றி பக்தர்களுக்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும். நாளைக்குள் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் வீரபாண்டி கவுமாரியம்மன் ஹிந்து அறநிலையத்துறை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் '' என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X