பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 535 இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
தேனி-தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய இன்றும், நாளையும் 535 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.2022 ஜனவரி முதல் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய இன்று (நவ.,13), நாளை (நவ.,14), நவ.,27, நவ.,28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. பள்ளி, அங்கன்வாடி மையங்கள் உள்பட 535 இடங்களில் காலை

தேனி-தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய இன்றும், நாளையும் 535 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.2022 ஜனவரி முதல் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய இன்று (நவ.,13), நாளை (நவ.,14), நவ.,27, நவ.,28 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. பள்ளி, அங்கன்வாடி மையங்கள் உள்பட 535 இடங்களில் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். 18 வயது பூர்த்தியானவர்கள், பெயர் விடுபட்டோர் படிவம் 6யையும், பெயர் நீக்கத்துக்கு 7, திருத்தம் 8, ஒரே தொகுதியில் முகவரி மாற்றத்துக்கு 8ஏ படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என தேர்தல் தாசில்தார் பாலசண்முகம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X