பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடக்கிறது.நகரில் நெரிசலை கட்டுப்படுத்த அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகிறது.அதன்படி கமிஷனர், மண்டலம் 4 உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் முத்துப்பட்டி, கோவலன் நகர்

மதுரை-மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடக்கிறது.நகரில் நெரிசலை கட்டுப்படுத்த அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகிறது.அதன்படி கமிஷனர், மண்டலம் 4 உதவி கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் முத்துப்பட்டி, கோவலன் நகர் தெருக்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.உதவிசெயற்பொறியாளர் குழந்தைவேலு, உதவி பொறியாளர் கருப்பையா மற்றும் பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X