பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை தீபத்திற்கு நெய் உபயதாரருக்கு அழைப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் மலை மீது நவ., 19 ஏற்றப்படவுள்ள திருக்கார்த்திகை மகா தீபத்திற்கு நெய் வழங்க உபயதாரர்களுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தில் மகா தீபம் ஏற்ற 300 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணியில் திரி, 5 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படும். கோயிலுக்குள் அனைத்து மண்டபங்களிலும் அகல்

திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் மலை மீது நவ., 19 ஏற்றப்படவுள்ள திருக்கார்த்திகை மகா தீபத்திற்கு நெய் வழங்க உபயதாரர்களுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தில் மகா தீபம் ஏற்ற 300 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணியில் திரி, 5 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படும். கோயிலுக்குள் அனைத்து மண்டபங்களிலும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்படும். மகா தீபத்திற்கு நெய் உபயமாக வழங்க விரும்பும் பக்தர்கள் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கி ரசீது பெறலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X