ஹிந்து மதத்தை வெறுப்பது காங்கிரசுக்கு பிறவி நோய்: பா.ஜ., தாக்கு

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
புதுடில்லி : 'ஹிந்து மதத்தை வெறுப்பதும், விமர்சிப்பதும், காங்கிரசுக்கு பிறவி நோயாகிவிட்டது' என, பா.ஜ., கூறியுள்ளது.பா.ஜ, செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஹிந்து மதத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் விமர்சிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்து மதத்தையும், நாட்டையும், ராகுலின் குடும்பத்தினர்
Rahul Gandhi, Hindutva Remarks, Congress, Sambit Patra, BJP

புதுடில்லி : 'ஹிந்து மதத்தை வெறுப்பதும், விமர்சிப்பதும், காங்கிரசுக்கு பிறவி நோயாகிவிட்டது' என, பா.ஜ., கூறியுள்ளது.

பா.ஜ, செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஹிந்து மதத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் விமர்சிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்து மதத்தையும், நாட்டையும், ராகுலின் குடும்பத்தினர் விமர்சிப்பது புதிதல்ல.


latest tamil news


ராகுல் குடும்பத்தினர் மட்டுமல்ல அக்கட்சியின் தலைவர்கள் சிதம்பரம், சசி தரூர் உட்பட பலரும் ஹிந்து மதத்தை விமர்சித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது சல்மான் குர்ஷித் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையின் குடும்பத்தை திருப்திபடுத்தி பலன் அடையவே ஹிந்து மதத்தை அக்கட்சி தலைவர்கள் இழிவுப்படுத்துகின்றனர். ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை உமிழ்வதும், கடுமையாக விமர்சிப்பதும் காங்கிரசுக்கு பிறவி நோயாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
14-நவ-202112:49:48 IST Report Abuse
தஞ்சை மன்னர் அவர்கள் இந்துக்களை வெறுக்கவில்லை ஹிந்துத்துவ வையத்தான் எதிர்க்கின்றனர் இரண்டையும் ஒன்றை குழப்பி மீன் பிடிக்க எண்ணவேண்டாம்
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14-நவ-202115:10:27 IST Report Abuse
Barakat Ali"அவர்கள் இந்துக்களை வெறுக்கவில்லை ஹிந்துத்துவ வையத்தான் எதிர்க்கின்றனர் " தஞ்சை மன்னரே எந்த மதமாக இருப்பினும் அந்தந்த மதங்களின் மத அடிப்படைவாதத்தை மட்டும் எதிர்த்தால் யாரும் குறை சொல்லப்போவதில்லையே ?...
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
14-நவ-202112:30:32 IST Report Abuse
PKN மற்ற மதத்தவர் வரி கட்டவில்லையா? பெரும்பான்மை இந்துக்கள் இந்துக்கள்தானே வரி என்ற பெயரில் அதிக கொடுமை அனுபவிக்கிறாய்கள் இதெல்லாம் ஏன் கார்பரேட்டுகளுக்கு வாரிகொடுத்து அவர்கள் கொடுக்கும் நிதியில் சொகுசு வாழ்க்கை வாழத்தானே கோவிலில் புரம் வருமானத்தை தனி வங்கி கணக்கில் வைத்து அதில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே அரசு கணக்குக்கு மாற்றபடும். அது எதற்கெல்லாம் அந்த கோயிலில் வேலை செய்யும் அலுவலர்களுக்கு சம்பளம் தர. மற்றபடி அரசால் ஒரு பைசா கூட அங்கிருந்து எடுக்க முடியாது. வேறு யாருக்கும் எந்த மத்தவருக்கும் வாரி வழங்க முடியாது ஏன் ஒரு கோயிலில் இருந்து அடுத்த கோயிலுக்கே கொடுக்க முடியாது. ஜெயலலிதா ஒருமுறை அந்த சட்டத்தை மாற்றி நலிவுற்ற கோயில்களுக்கு மட்டும் ஒரு முறை அதுவும் அறநிலையத்துறை கண்ட்ரோலில் வரும் கோயில்களின் பூஜை நடக்க சிறிதளவு தொகையை எதிர்க்கிறார். மற்றபடி யார் நினைத்தாலும் அங்கே இருந்து எடுக்க முடியாது. நகை செய்யும் போது ஆட்டையை போடுறது ,கோயிலில் வைத்து பெண்களிடம் தவறாக நடந்து அதை வீடியோ எடுத்து வெளியிட்ஞு மாட்டியதெல்லாம் அங்கு பரம்பரை உரிமை கொண்டாடும் கும்பலை சேர்ந்தவர்கள்தான். தேர்தல் நேரத்தில் விலையை ஏற்றி கொள்ளையடிக்க உதவி தேர்தல் நிதியாக வாரி கொடுத்தவர்களுக்கு நன்றாகத்தெரியும் அதில் பெரும்பான்மையான பணம் அப்பாவி இந்துக்களிடம் சுருட்டபட்டு......
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
13-நவ-202119:50:19 IST Report Abuse
தஞ்சை மன்னர் ப ச க வின் நோயே இந்துமதம் எதோ அழிவின் விளிம்பில் இருப்பது போல வே நினைப்பது தான்
Rate this:
raja - Cotonou,பெனின்
15-நவ-202111:07:20 IST Report Abuse
rajaஎப்படி நீங்க இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று நினைப்பது போலன்னு சொல்லுங்க...அப்போ நீங்களும் சீக்காழியா? ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X