என்.டபிள்யூ.எப்., கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

என்.டபிள்யூ.எப்., கூட்டம்

Added : நவ 13, 2021
Share
மதுரை -மதுரையில் நேஷனல் விமன்ஸ் பிரன்ட் கூட்டம் நடந்தது. பகுதி தலைவர் சிக்கந்தர் பானு தலைமை வகித்தார். ஆலங்குளம் செயலாளர் கதிஜா பேசினார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா பேச்சாளர் இத்ரீஸ், இந்தியாவில் இன்றைய நிலையும், நமது கடமையும் என்ற தலைப்பில் பேசினார். விமன்ஸ் பிரன்ட் மாவட்ட தலைவர் ஆலிமா நர்கிஸ் பாத்திமா, செயலாளர் ஆலிமா நிஷா பேசினர். கிளை தலைவர் சமீம்பானு நன்றி

மதுரை -மதுரையில் நேஷனல் விமன்ஸ் பிரன்ட் கூட்டம் நடந்தது. பகுதி தலைவர் சிக்கந்தர் பானு தலைமை வகித்தார். ஆலங்குளம் செயலாளர் கதிஜா பேசினார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா பேச்சாளர் இத்ரீஸ், இந்தியாவில் இன்றைய நிலையும், நமது கடமையும் என்ற தலைப்பில் பேசினார். விமன்ஸ் பிரன்ட் மாவட்ட தலைவர் ஆலிமா நர்கிஸ் பாத்திமா, செயலாளர் ஆலிமா நிஷா பேசினர். கிளை தலைவர் சமீம்பானு நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X