இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.கோயிலுக்குள் சுவாமி

கோயில்பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, இரவு 7:00 மணி.ராகு, கேதுவிற்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.-ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி, ஆஞ்சநேயருக்கு பூஜை, மாலை 6:15 மணி.கல்யாண ஆஞ்சநேயருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளி அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, வீர ஆஞ்சநேயருக்கு பூஜை, காலை 7:00 மணி.ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை: வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு நைவேதன பூஜை: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, திருநகர், காலை 8:00 மணி.ஆஞ்சநேயருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:30 மணி.நவக்கிரகங்களுக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.பொதுபன்னாட்டு கருத்தரங்கு: உலக தமிழ் சங்கம், மதுரை, பேசுவோர்: பேராசிரியர் சாலமன் பாப்பையா, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், எழுத்தாளர் சோ.தர்மன், ஏற்பாடு: உலக தமிழ் சங்கம் மற்றும் குறிஞ்சி தமிழ் பண்பாட்டு ஆய்வு மையம், காலை 10:00 மணி.மெகா சட்ட உதவி முகாம்: அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி, பைபாஸ் ரோடு, மதுரை, துவக்குபவர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி முரளிசங்கர், பங்கேற்பு: நீதிபதிகள் வடமலை, ஜெயகுமாரி ஜெமி ரத்னா, கலெக்டர் அனீஷ்சேகர், போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா, எஸ்.பி., பாஸ்கரன், பள்ளி தாளாளர் சந்திரன், ஏற்பாடு: சட்டப்பணிகள் ஆணைக்குழு, காலை 10:00 மணி.மகாத்மா காந்தி தொகுப்பு நுால்கள் - திறனாய்வு: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வு வழங்குபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X