அண்ணாகிராமம் வட்டாரத்தில் கூடுதல் இயக்குனர் ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாகிராமம் வட்டாரத்தில் கூடுதல் இயக்குனர் ஆய்வு

Added : நவ 13, 2021
Share
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம் வட்டாரத்தில் எண்ணெய்பனை திட்டத்தில் பயிர் செய்துள்ள வயல்களை வேளாண்மை இயக்குனரக மத்திய அரசு திட்டத்தின் கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.விஸ்வநாதபுரம், திருக்கண்டேஸ்வரம் பகுதிகளில் பயிரிட்டுள்ள எண்ணெய் பனை வயல்களை ஆய்வு செய்தார். எண்ணெய் பனை பயிரில் அதிக வேலையில்லை. கூடுதல் வருமானம் கிடைக்கும் என

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம் வட்டாரத்தில் எண்ணெய்பனை திட்டத்தில் பயிர் செய்துள்ள வயல்களை வேளாண்மை இயக்குனரக மத்திய அரசு திட்டத்தின் கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

விஸ்வநாதபுரம், திருக்கண்டேஸ்வரம் பகுதிகளில் பயிரிட்டுள்ள எண்ணெய் பனை வயல்களை ஆய்வு செய்தார். எண்ணெய் பனை பயிரில் அதிக வேலையில்லை. கூடுதல் வருமானம் கிடைக்கும் என விவசாயிகளிடம் கூறினார். சம்பா பட்டத்தில் பயிர் செய்துள்ள நெல் பயிருக்கு நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வலியுறுத்தினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், துணை அலுவலர் கரிகாலன், உதவி அலுவலர்கள் ரஞ்சனி, பிரகாஷ் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X