பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., தெற்கு மாவட்ட செயலாளர் நியமனம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : கடலுார் தெற்கு மாவட்ட பா.ம.க., செயலராக, பரங்கிப்பேட்டையை சேர்ந்த செல்வ மகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.பரங்கிப்பேட்டை குட்டியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வ மகேஷ். இவரை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் ஒப்புதலுடன்,கடலுார் தெற்கு மாவட்ட செயலராக, மாநில தலைவர் மணி, நியமனம் செய்துள்ளார். செல்வ மகேசுக்கு, கட்சி

பரங்கிப்பேட்டை : கடலுார் தெற்கு மாவட்ட பா.ம.க., செயலராக, பரங்கிப்பேட்டையை சேர்ந்த செல்வ மகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.பரங்கிப்பேட்டை குட்டியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வ மகேஷ். இவரை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பா.ம.க., மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் ஒப்புதலுடன்,கடலுார் தெற்கு மாவட்ட செயலராக, மாநில தலைவர் மணி, நியமனம் செய்துள்ளார். செல்வ மகேசுக்கு, கட்சி நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X