பொது செய்தி

தமிழ்நாடு

பரங்கிப்பேட்டையில் மருத்துவ முகாம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை செட்டி கோவில் தெருவில், வட கிழக்கு பருவ மழை மற்றும் பேரிடர் கால சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் அமுதா தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர்கள் சதீஷ், அஜீத் சிகிச்சையளித்தனர். சித்த மருந்தாளுநர் சிவக்குமார் பொதுமக்களுக்கு, நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் இருதயராஜ்,

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை செட்டி கோவில் தெருவில், வட கிழக்கு பருவ மழை மற்றும் பேரிடர் கால சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் அமுதா தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர்கள் சதீஷ், அஜீத் சிகிச்சையளித்தனர். சித்த மருந்தாளுநர் சிவக்குமார் பொதுமக்களுக்கு, நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் இருதயராஜ், சுகாதார ஆய்வாளர் ரிச்சர்டு எட்வின் ராஜ், செவிலியர் லதா மற்றும் பேரூராட்சி களப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X