சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பீரோவை உடைத்து நான்கரை சவரன் திருட்டு

Added : நவ 13, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் வீடு புகுந்து நான்கரை சவரன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மங்கலம்பேட்டை அடுத்த எடைச்சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல், 33; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கினார். வீட்டில் இருந்த பீரோவை மர்ம நபர்கள் சிலர் உடைத்து, நான்கரை சவரன் நகையை திருடிச் சென்றனர். மங்கலம்பேட்டை

விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் வீடு புகுந்து நான்கரை சவரன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த எடைச்சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேல், 33; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கினார். வீட்டில் இருந்த பீரோவை மர்ம நபர்கள் சிலர் உடைத்து, நான்கரை சவரன் நகையை திருடிச் சென்றனர். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X