பண்ருட்டி மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டி மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு

Added : நவ 13, 2021
Share
பண்ருட்டி : பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சுகாதார இணை இயக்குனர் ரமேஷ்பாபு ஆய்வு செய்தார். கடலுார் சுகாதாரதுறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு நேற்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். மழைக் காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்து டாக்டர்களிடம் , கட்டட பராமரிப்பு குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை

பண்ருட்டி : பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சுகாதார இணை இயக்குனர் ரமேஷ்பாபு ஆய்வு செய்தார்.

கடலுார் சுகாதாரதுறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு நேற்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். மழைக் காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்து டாக்டர்களிடம் , கட்டட பராமரிப்பு குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என கேட்டறிந்தார். நோயாளிகளிடம் டாக்டர், சுகாதார ஊழியர்கள் கனிவாக பேச வேண்டுமென கூறினார். தலைமை டாக்டர் மாலினி உட்பட டாக்டர்கள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X