பொது செய்தி

தமிழ்நாடு

7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: கனமழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,13) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ராஜராஜ சோழ மன்னனின் சதய விழாவை முன்னிட்டு, தஞ்சையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி,
TN rain, School Leave, College Leave

சென்னை: கனமழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,13) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ராஜராஜ சோழ மன்னனின் சதய விழாவை முன்னிட்டு, தஞ்சையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழ மன்னனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


latest tamil news




பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:


* சென்னை
* திருவள்ளூர்
* நீலகிரி
* கன்னியாகுமரி


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:


* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
13-நவ-202108:06:11 IST Report Abuse
NicoleThomson இன்னமும் ஒரு வாரத்திற்கு ஆன்லைன் க்ளாஸ் என்று சொல்லிவிடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X