இந்தியா

மருத்துவ கழிவுகள் அகற்றும் வழிமுறைகள்; அரசு மருத்துவமனையில் கருத்தரங்கு

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.விக்தோர் சிமோனால் வீதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில், சுகாதார ஊழியர் களுக்கான தொடர் மருத் துவ கருத்தரங்கு நேற்று நடந்தது.தலைமை மருத்துவ அதிகாரி கணேசன் கலந்து கொண்டு, மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் குறித்து

புதுச்சேரி : புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது.

விக்தோர் சிமோனால் வீதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில், சுகாதார ஊழியர் களுக்கான தொடர் மருத் துவ கருத்தரங்கு நேற்று நடந்தது.தலைமை மருத்துவ அதிகாரி கணேசன் கலந்து கொண்டு, மருத்துவ கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் குறித்து பேசினார். சுகாதார துப்புரவு ஊழியர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேல், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி தலைமை தாங்கினர். நிறுவன குறைதீர்ப்பு அதிகாரி ரவி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் மற்றும் சுகாதார துப்புரவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X