இந்தியா

37 பேருக்கு தொற்று

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மாநிலத்தில் புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி யானது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 37 பேருக்கு தொற்று உறுதியா கியதால், பாதிப்பு 1,28,369 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில்82 பேர், லேசான கொரோனா தொற்றுடன் 189 பேர் வீட்டு தனிமையில் என, 271 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.மேலும்,26 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் 1,26,235 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு 1.50 சதவீதம், இறப்பு 1.45

புதுச்சேரி : மாநிலத்தில் புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி யானது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 37 பேருக்கு தொற்று உறுதியா கியதால், பாதிப்பு 1,28,369 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில்82 பேர், லேசான கொரோனா தொற்றுடன் 189 பேர் வீட்டு தனிமையில் என, 271 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.மேலும்,26 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் 1,26,235 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு 1.50 சதவீதம், இறப்பு 1.45 சதவீதம், குணமடைந்தோர் 98.34 சதவீதமாகவும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X