உ.பி.,யில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கே வாய்ப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
லக்னோ: உ.பி.,யில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கே வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரபல நிறுவனங்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால் காங்., சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சியினர் சோர்வு அடைந்துள்ளனர்.உ பி.,மாநிலத்தில் வரும் 2022 ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு முதல்வர் யோகிஆதித்யாநாத் தலைமையில் நடந்து வரும் ஆட்சிக்கு பெரிய அளவில் அதிருப்தி ஏற்படவில்லை.

லக்னோ: உ.பி.,யில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கே வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரபல நிறுவனங்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால் காங்., சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சியினர் சோர்வு அடைந்துள்ளனர்.



latest tamil news



உ பி.,மாநிலத்தில் வரும் 2022 ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு முதல்வர் யோகிஆதித்யாநாத் தலைமையில் நடந்து வரும் ஆட்சிக்கு பெரிய அளவில் அதிருப்தி ஏற்படவில்லை. இருப்பினும் இங்கு எப்படியேனும் ஆட்சியை பிடிக்க பிரியங்கா, அகிலேஷ், மாயாவதி ஆகியோர் அங்கு ஏதேனும் ஒரு சிறு பிரச்சனையை கூட பூதாகரமாக்கிட முயற்சிகள் செய்து வருகின்றன. இதற்கு சமீபத்திய லக்கிம்பூர் விவசாயிகள் பிரச்னையை சொல்லலாம்.


latest tamil news



இந்நிலையில் ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் அமைப்பு ஒரு கருத்துக்கணிப்பை எடுத்தது. மொத்தம் 403 தொகுதிகளில் வரும் தேர்தலில் பா.ஜ., 217 தொகுதிகளையும், சமாஜ்வாதி 150 முதல் 160 தொகுதிகளையும், காங்கிரஸ் 10 தொகுதிகளையும், வெல்லும். இது பா,ஜ.,வுக்கு வெற்றியாக இருந்தாலும் பா.ஜ.,வுக்கும், சமாஜ்வாதிக்கும் இடையே 60 தொகுதிகள் தான் வித்தியாசமாக இருக்கும். மேலும் பா.ஜ., கடந்த முறையை விட இந்த முறை 100 தொகுதிகைள இழக்க நேரிடும்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
13-நவ-202120:49:35 IST Report Abuse
S Bala ரஹீம், தாம்சன், அல்பொன்ஸ் போன்றவர்கள் பா.ஜ.க.வை எதிர்த்து எழுதி இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-நவ-202120:32:14 IST Report Abuse
Natarajan Ramanathan இவ்வளவு மழை வெள்ளத்திலும் தன் டோப்பாவை காப்பாற்ற ரெயின்கோட் தொப்பி அணிந்து அதுவும் நனைந்து விடாமல் குடை பிடிக்க ஒரு கை வைத்து பட்டபாடு.....அப்பப்பா.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
13-நவ-202120:21:34 IST Report Abuse
Duruvesan விடியல் பிரச்சாரம் செய்தால் காங்கிரஸ் 300 சீட் உறுதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X