தாய்மொழியை விட ஹிந்தி தான் எனக்கு பிடிக்கும்: அமித்ஷா

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (102)
Share
Advertisement
வாரணாசி: எனது தாய்மொழி(குஜராத்தி)யை விட ஹிந்தியை அதிகம் விரும்புகிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.உ.பி., மாநிலம் வாரணாசியில் நடந்த அகில இந்திய அலுவலக மொழி சம்மேளன கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: எனது தாய்மொழியை விட ஹிந்தியை தான் அதிகம் விரும்புகிறேன். தேசிய மொழி முக்கியம். அதனை நாம் பலப்படுத்த வேண்டும். ஹிந்தியும் மாநில மொழிகளும் சமமாக கருதப்பட
hindi, language, amitshah, mother tongue, ஹிந்தி, தாய்மொழி, அமித்ஷா,

வாரணாசி: எனது தாய்மொழி(குஜராத்தி)யை விட ஹிந்தியை அதிகம் விரும்புகிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

உ.பி., மாநிலம் வாரணாசியில் நடந்த அகில இந்திய அலுவலக மொழி சம்மேளன கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: எனது தாய்மொழியை விட ஹிந்தியை தான் அதிகம் விரும்புகிறேன். தேசிய மொழி முக்கியம். அதனை நாம் பலப்படுத்த வேண்டும். ஹிந்தியும் மாநில மொழிகளும் சமமாக கருதப்பட வேண்டும்.


latest tamil news


மாநில மொழிகளை முன்னெடுத்து செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது. கலாசாரத்தை பாதுகாக்க மொழிகள் உதவுகின்றன. குழந்தைகளிடம் தாய் மொழிகளில் பேச வேண்டும். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நமது தாய்மொழி தான் நமது பெருமை. நமது பாரம்பரியத்தை நினைத்து பெருமைப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - chennai,இந்தியா
13-நவ-202123:15:50 IST Report Abuse
Bala எல்லாம் உபி எலெக்ஷன்க்குத்தான் இந்த பாடு யூபி எலக்ஷன் வரைக்கும் இப்படித்தான் பேசும்
Rate this:
raja - Cotonou,பெனின்
15-நவ-202115:45:25 IST Report Abuse
rajaPlease don't repeat the same comment...
Rate this:
raja - Cotonou,பெனின்
15-நவ-202115:45:17 IST Report Abuse
rajaஎப்படி தேர்தல் வரைக்கும் தமிழ் தமிழன்னு சொல்லி ஒட்டு வாங்கின தெலுங்கன் விடியலைபோலன்னு சொல்லுங்க.......
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
13-நவ-202122:47:40 IST Report Abuse
T.sthivinayagam எல்லாம் ஓட்டுக்காக
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-நவ-202122:02:26 IST Report Abuse
J.Isaac ஆருர் அவர்களே மொழி ஒரு தொடர்பு சாதனம். தாய் மொழியை யாரும் மறக்க, வெறுக்க முடியாது.மொழியை கற்றுக்கொள்வது ஒவ்வொருவருடைய விருப்பம்.பிறகு ஏன் அமித்ஷா அதை அரசியல் ஆக்குகிறார்.
Rate this:
raja - Cotonou,பெனின்
15-நவ-202110:48:08 IST Report Abuse
rajaமொழியை அரசியல் ஆக்கி அதில் ஆட்சியை புடிச்சவனே கட்டுமரம் தானே ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X