பொது செய்தி

தமிழ்நாடு

'குரு பெயர்ச்சியால் தொழில் வளர்ச்சி'

Added : நவ 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பல்லடம்:நவகிரகங்களில், குரு பகவான், நேற்று மாலை 6:20க்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்தார். குரு பெயர்ச்சி குறித்து, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது:குரு பெயர்ச்சி காரணமாக, நாட்டிலும், தமிழகத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அரசுத் துறையில் இருப்பவர்களால் குழப்பம் நீடிக்கும். விவசாய துறையில் போராட்டங்கள் மற்றும்
 'குரு பெயர்ச்சியால் தொழில் வளர்ச்சி'

பல்லடம்:நவகிரகங்களில், குரு பகவான், நேற்று மாலை 6:20க்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்தார்.

குரு பெயர்ச்சி குறித்து, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது:குரு பெயர்ச்சி காரணமாக, நாட்டிலும், தமிழகத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அரசுத் துறையில் இருப்பவர்களால் குழப்பம் நீடிக்கும். விவசாய துறையில் போராட்டங்கள் மற்றும் கல்வித் துறையில் குளறுபடி ஏற்படும்.

கொரோனா தாக்கம் குறையும். குரு பெயர்ச்சி காரணமாக தொழில் வளர்ச்சி பெறும். பொதுமக்கள், உரிய பரிகாரங்களுடன் குரு பகவானை வழிபட்டு வாழ்க்கையில் வளம்பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
14-நவ-202118:00:44 IST Report Abuse
Samathuvan இது மாதிரி டுபாகூர் ஆசாமிகளை அடிச்சு விரட்டணும்.
Rate this:
A P - chennai,இந்தியா
16-நவ-202121:40:46 IST Report Abuse
A Pஇவரைப் பார்த்தால் ஆகமம் அறியாமல் ............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X