காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி பலி: வனத்துறை அலுவலகம் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி பலி: வனத்துறை அலுவலகம் முற்றுகை

Added : நவ 13, 2021
Share
பாலக்காடு: பாலக்காடு, மங்கலத்தை சேர்ந்தவர் மாணி மத்தாயி 75. ரப்பர் தோட்ட தொழிலாளி. இவர் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது, காட்டுப்பன்றி தாக்கியது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு மற்றும் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு, நெம்மாரா வனத்துறை அலுவலத்தை விவசாயிகள்
காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி பலி: வனத்துறை அலுவலகம் முற்றுகை

பாலக்காடு: பாலக்காடு, மங்கலத்தை சேர்ந்தவர் மாணி மத்தாயி 75. ரப்பர் தோட்ட தொழிலாளி. இவர் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது, காட்டுப்பன்றி தாக்கியது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு மற்றும் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு, நெம்மாரா வனத்துறை அலுவலத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X