ஸ்ரீஅபிஷேக் மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ சேவை

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை, டி.வி.எஸ்., நகரில் அமைந்துள்ள, ஸ்ரீஅபிஷேக் மருத்துவமனையில், 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதன் இயக்குனர் டாக்டர் மகேந்திரன் கூறியதாவது:குழந்தை, மகளிர், எலும்பு, குடல் நோய், பொது அறுவை சிகிச்சை, இருதயம், காது, மூக்கு, தொண்டை, நரம்பு, சிறுநீரகம், தோல் பாதிப்பு உள்ளிட்ட சிகிச்சை அளிக்கிறோம்.டாக்டர் ஜெயபிரியா, மகப்பேறு மற்றும் மகளிர் சம்பந்தப்பட்ட மருத்துவ

கோவை, டி.வி.எஸ்., நகரில் அமைந்துள்ள, ஸ்ரீஅபிஷேக் மருத்துவமனையில், 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதன் இயக்குனர் டாக்டர் மகேந்திரன் கூறியதாவது:குழந்தை, மகளிர், எலும்பு, குடல் நோய், பொது அறுவை சிகிச்சை, இருதயம், காது, மூக்கு, தொண்டை, நரம்பு, சிறுநீரகம், தோல் பாதிப்பு உள்ளிட்ட சிகிச்சை அளிக்கிறோம்.டாக்டர் ஜெயபிரியா, மகப்பேறு மற்றும் மகளிர் சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். அனைத்து மருத்துவ காப்பீடு திட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 98422 72255

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X