அகரம் டயனாக்டிக்ஸில் இலவச பரிசோதனை

Added : நவ 13, 2021
Advertisement
காந்திபுரம், ஜி.பி., மருத்துவமனை அருகில் செயல்படுகிறது, அகரம் டயனாக்டிக்ஸ் சென்டர். இதன் நிர்வாக இயக்குனர் மவுனபாரதி கூறியதாவது:மத்திய அரசின் கோவிட் பரிசோதனை தரச்சான்றிதழ் பெற்றுள்ளோம். உலக தர வரிசையில் முதன்மையான இயந்திரங்கள், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, துல்லியமாகவும், விரைவாகவும், பரிசோதனை முடிவுகள் அளிக்கிறோம். 24 மணி நேரம் எங்கள் மையம்

காந்திபுரம், ஜி.பி., மருத்துவமனை அருகில் செயல்படுகிறது, அகரம் டயனாக்டிக்ஸ் சென்டர். இதன் நிர்வாக இயக்குனர் மவுனபாரதி கூறியதாவது:மத்திய அரசின் கோவிட் பரிசோதனை தரச்சான்றிதழ் பெற்றுள்ளோம்.
உலக தர வரிசையில் முதன்மையான இயந்திரங்கள், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, துல்லியமாகவும், விரைவாகவும், பரிசோதனை முடிவுகள் அளிக்கிறோம். 24 மணி நேரம் எங்கள் மையம் செயல்படுகிறது.முதலாமாண்டு நிறைவு மற்றும் சர்வதேச நீரழிவு நாள் முன்னிட்டு, இன்று (நவ., 14) முதல், 21ம் தேதி வரை, சர்க்கரை பாதிப்பு கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது. எச்.பி.ஏ.1.சி., யூரியா, கிரியாடினைன், கொலஸ்ட்ரால் பரிசோதனை ரூ.199க்கு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 98431 84318

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X