கங்கனா பேச்சு காங்., கண்டனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கங்கனா பேச்சு காங்., கண்டனம்

Added : நவ 13, 2021
Share
கோவை: பத்மஸ்ரீ விருது வென்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் சமீபத்தில் பேட்டியொன்றில், '1947ல் கிடைத்தது பிச்சை. 2014ல்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது' என விமர்சனம் செய்திருந்தார்.இது குறித்து தமிழக காங்., மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறுகையில், ''வ.உ.சி., சுப்பிரமணியசிவா, பகத்சிங், காந்தி, காமராஜர், நேரு, நேதாஜி என பல தலைவர்கள் சிறைவாசம் அனுபவித்து, பெற்ற

கோவை: பத்மஸ்ரீ விருது வென்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் சமீபத்தில் பேட்டியொன்றில், '1947ல் கிடைத்தது பிச்சை. 2014ல்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது' என விமர்சனம் செய்திருந்தார்.இது குறித்து தமிழக காங்., மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறுகையில், ''வ.உ.சி., சுப்பிரமணியசிவா, பகத்சிங், காந்தி, காமராஜர், நேரு, நேதாஜி என பல தலைவர்கள் சிறைவாசம் அனுபவித்து, பெற்ற சுதந்திரத்தை பிச்சை என கொச்சைப் படுத்தியிருக்கிறார் கங்கனா. இது தேசத்துக்கே அவமானம். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X