திட்டமிட்ட சதி!

Added : நவ 13, 2021
Share
Advertisement
திட்டமிட்ட சதி!திரிபுராவில் மசூதிகள் சூறையாடப்பட்டதாக வெளியான வதந்தியால் மஹாராஷ்டிராவில் வன்முறைகள் அரங்கேறி உள்ளன. இந்த சம்பவத்தை வைத்து ஹிந்துத்துவாவை தாக்கி காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிடுகின்றனர்; இது அனைத்தும் திட்டமிட்ட சதி. சுதன்ஷு திரிவேதிசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,கதை கட்டுகிறார்!உத்தர பிரதேச மாநிலத்தில் இரவு நேரத்திலும் நகைகள் அணிந்து
 திட்டமிட்ட சதி!

திட்டமிட்ட சதி!
திரிபுராவில் மசூதிகள் சூறையாடப்பட்டதாக வெளியான வதந்தியால் மஹாராஷ்டிராவில் வன்முறைகள் அரங்கேறி உள்ளன. இந்த சம்பவத்தை வைத்து ஹிந்துத்துவாவை தாக்கி காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிடுகின்றனர்; இது அனைத்தும் திட்டமிட்ட சதி.

சுதன்ஷு திரிவேதி
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
கதை கட்டுகிறார்!

உத்தர பிரதேச மாநிலத்தில் இரவு நேரத்திலும் நகைகள் அணிந்து பெண்களால் சாலையில் பயமின்றி செல்ல முடியும் என, அமித் ஷா கூறுகிறார். அவர் நன்றாக கதை கட்டுகிறார். உ.பி., மாநில பெண்களுக்கு மட்டுமே, அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன என்பது தெரியும்.
பிரியங்கா
பொதுச் செயலர், காங்கிரஸ்
மதத்தை பயன்படுத்தாதீங்க!
நமக்கு வகுப்புவாதத்தை சனாதன தர்மம் போதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., கட்சியும் தான் வகுப்புவாதத்தை வைத்து நாட்டில் வன்முறைகளை துாண்டுகின்றன; மக்களை பிளவுபடுத்துகின்றன. அதற்கு ஹிந்து மதத்தையும் அவை பயன்படுத்துகின்றன.

மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X