உதவுவதுபோல் நடித்து பெண்ணிடம் மோசடி

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: சிங்காநல்லுார், பார்க் வீதியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி,56. இவர், அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்.,க்கு பணம் எடுக்கச் சென்றார். பணம் எடுக்கத் தெரியாததால், அங்கிருந்த இளைஞர் ஒருவர் உதவுவதாக கூறியுள்ளார். பெண்ணிடம் இருந்த ஏ.டி.எம்., கார்டை வாங்கிக் கொண்டு, வேறொரு ஏ.டி.எம்., கார்டை அவரது கையில் கொடுத்து, பணம் வரவில்லை என கூறியுள்ளார்.அமிர்தவள்ளி சென்றதும், அவரது ஏ.டி.எம்.,கார்டை

கோவை: சிங்காநல்லுார், பார்க் வீதியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி,56. இவர், அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்.,க்கு பணம் எடுக்கச் சென்றார். பணம் எடுக்கத் தெரியாததால், அங்கிருந்த இளைஞர் ஒருவர் உதவுவதாக கூறியுள்ளார். பெண்ணிடம் இருந்த ஏ.டி.எம்., கார்டை வாங்கிக் கொண்டு, வேறொரு ஏ.டி.எம்., கார்டை அவரது கையில் கொடுத்து, பணம் வரவில்லை என கூறியுள்ளார்.அமிர்தவள்ளி சென்றதும், அவரது ஏ.டி.எம்.,கார்டை பயன்படுத்தி ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். வங்கிக்குச் சென்று முறையிட்ட போதே, ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், சிங்காநல்லுார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X