இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
ஆன்மிகம்ஏகாதசி சிறப்பு பூஜைஅரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், சேவூர் ரோடு, மொண்டிபாளையம் n காலை, 5:30 மணி.கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி n காலை, 6:00 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி.கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார் n காலை, 5:30 மணி.லட்சுமி

ஆன்மிகம்ஏகாதசி சிறப்பு பூஜைஅரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், சேவூர் ரோடு, மொண்டிபாளையம் n காலை, 5:30 மணி.கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி n காலை, 6:00 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி.கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார் n காலை, 5:30 மணி.லட்சுமி நரசிம்மர் கோவில், ஒப்பணக்கார வீதி, உக்கடம் n காலை, 7:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.மண்டல பூஜைசென்னியாண்டவர் கோவில், பொன்னாண்டாம்பாளையம், சூலுார் n காலை, 9:00 மணி.பொதுவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம்அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்கள் n காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை.கண் சிகிச்சை இலவச முகாம்மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம், பாப்பநாயக்கன்பாளையம் n காலை, 9:00 மணி. ஏற்பாடு: மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஐ பவுண்டேஷன், பாரதி சமூக அறக்கட்டளை.தேசிய புத்தக கண்காட்சிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேரு ஸ்டேடியம் வளாகம், பார்க் கேட், காந்திபுரம் n காலை, 9:30 மணி.சங்க கூட்டம்கோயம்புத்துார் மளிகை வியாபாரிகள் சங்கம் வளாகம், கருப்ப கவுண்டர் வீதி n காலை, 10:00 மணி.சர்க்கரை பாதிப்பு விழிப்புணர்வு முகாம்பிரண்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவமனை வளாகம், ஜி.கே.எஸ்.நகர் பஸ் ஸ்டாப், சத்தி ரோடு, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.நுால் அறிமுக விழாதாமஸ் கிளப், கலெக்டர் அலுவலகம் அகில், ஸ்டேட் பாங்க் ரோடு n காலை, 10:30 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாள் கலைஞர்கள் சங்கம்.ஓவிய கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:30 மணி.'குடி'மறக்க ஆலோசனைஅரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குளத்துப்பாளையம் n மாலை, 6:30 மணி. வேல்கோட்டம் தியான மண்டபம், மருதமலை அடிவாரம், மருதமலை n காலை, 11:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X