இன்று இனிதாக

Added : நவ 13, 2021
Share
Advertisement
பொது கொரோனா தடுப்பூசி முகாம்அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், சாலவாக்கம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் சாலை, உத்திரமேரூர், காலை 10:00 மணி.ஆன்மிகம் நித்யபடி அன்னதானம்பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஷ்டேஸ்வரர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம், காஞ்சிபுரம்,

பொது
கொரோனா தடுப்பூசி முகாம்அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், சாலவாக்கம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் சாலை, உத்திரமேரூர், காலை 10:00 மணி.

ஆன்மிகம்

நித்யபடி அன்னதானம்பாலகுஜாம்பாள் சமேத வெடித்துக்கூடிய வசிஷ்டேஸ்வரர் கோவில், சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி பின்புறம், காஞ்சிபுரம், மதியம் 1:00 மணி.

சிறப்பு அபிஷேகம்பூரட்டாதி நட்சத்திரம், அஜனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர்,

காலை 8:00 மணி.கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி. நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.குருமூர்த்தி ஆராதனைபகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில்,

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம்,

மதியம் 12:00 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30 - 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி. நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி. வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்,

காலை 8:30 - 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி. மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி. ஏகாம்பரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி. திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம்,

காலை 8:30 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 4:30 மணி. துர்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி. கனக துர்கையம்மன் கோவில், ஏனாத்துார் சாலை, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், காலை 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X