தமிழ்நாடு

கோவையில் நடப்பாண்டில் 326 'போக்சோ' வழக்கு பதிவு 

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: கோவை சரகத்தில், நடப்பாண்டில் 326 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி., முத்துசாமி தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டில் 326 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான

கோவை: கோவை சரகத்தில், நடப்பாண்டில் 326 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி., முத்துசாமி தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டில் 326 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, 'காக்கும் கரங்கள்' என்ற குழுவை, ஐ.ஜி., சுதாகர் துவக்கி வைத்துள்ளார்.குழந்தைகளுக்கு சமூக வலைதளம் வாயிலாக ஏற்படும் இடர்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கள் மொபைல் போன்களில், காவலர் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X