மாணவி தற்கொலை: பா.ஜ., ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை: பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : நவ 13, 2021
Share
மதுக்கரை: உக்கடம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி நேற்று முன்தினம் தற்கொலை செய்தார். மாணவி இதற்கு முன் படித்த தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்ததாக, பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில்.

மதுக்கரை: உக்கடம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி நேற்று முன்தினம் தற்கொலை செய்தார். மாணவி இதற்கு முன் படித்த தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்ததாக, பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில். க.க.சாவடியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுக்கரை ஒன்றிய இளைஞரணி பொது செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், இளைஞரணியினர் பங்கேற்றனர். பின், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X