ரூ.1 லட்சம் மதிப்ப வைர நகை மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1 லட்சம் மதிப்ப வைர நகை மாயம்

Added : நவ 13, 2021
Share
பட்டினப்பாக்கம் : பட்டினப்பாக்கத்தில், வீட்டில் இருந்த வைர நகை மாயமானது குறித்து உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆர்.ஏ., புரம், எம்.ஆர்.சி., நகரைச் சேர்ந்தவர், அனுபமதாஸ், 47. இவர், 6ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றார். பின் 9ம் தேதி வீடு திரும்பினார்.அப்போது, வீட்டு பீரோவில் இருந்த, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகை மாயமானது தெரியவந்தது. பல இடங்களிலும் தேடி

பட்டினப்பாக்கம் : பட்டினப்பாக்கத்தில், வீட்டில் இருந்த வைர நகை மாயமானது குறித்து உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆர்.ஏ., புரம், எம்.ஆர்.சி., நகரைச் சேர்ந்தவர், அனுபமதாஸ், 47. இவர், 6ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றார். பின் 9ம் தேதி வீடு திரும்பினார்.அப்போது, வீட்டு பீரோவில் இருந்த, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகை மாயமானது தெரியவந்தது. பல இடங்களிலும் தேடி கிடைக்காததால், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.இதில், வீட்டில் வேலை செய்யும் பெண்கள் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X