பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்காலத்தில் மின் விபத்து தடுப்புவழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல்

Added : நவ 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--மழைக்காலம் என்பதால்ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள், மின்சார வயர்களை தொடக்கூடாது என மின்வாரியத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் பிரிடா பத்மினி கூறியுள்ளதாவது: மின்கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளை வெட்டும்போது அருகேயுள்ள மின்வாரிய அலுவலகத்திற்குதகவல் தெரிவிக்க வேண்டும். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள்,

ராமநாதபுரம்--மழைக்காலம் என்பதால்ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள், மின்சார வயர்களை தொடக்கூடாது என மின்வாரியத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் பிரிடா பத்மினி கூறியுள்ளதாவது: மின்கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளை வெட்டும்போது அருகேயுள்ள மின்வாரிய அலுவலகத்திற்குதகவல் தெரிவிக்க வேண்டும். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள், மின்சார வயர்களை தொடக்கூடாது. பிரிட்ஜ், கிரைண்டர் ஆகிவற்றிற்கு 3 பின் பிளக்குகளை பயன்படுத்த வேண்டும்.மேலும் மின்வினியோகம் புகார்களுக்கு உதவி செயற் பொறியாளர்கள்ராமநாதபுரம் நகர், தேவிபட்டினம், ரெகுநாதபுரம்94458 52662, உச்சிப்புளி, பனைக்குளம், மண்டபம், ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை- -94458 53324, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர் தொண்டி, ஆனந்துார் - 94458 52661, பரமக்குடி நகர், எமனேஸ்வரம், சிட்கோ பிரிவு - 94458 52663, பரமக்குடி கிராமங்கள், சத்திரக்குடி, பார்த்திபனுார், நயினார்கோயில் - 94458 53014, கமுதி டவுன், கிராமம், அபிராமம், பெருநாழி- 94458 53015, முதுகுளத்துார், கடலாடி, வாலிநோக்கம், சிக்கல், சாயல்குடி - 94458 53016 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்,' என அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X