பொது செய்தி

தமிழ்நாடு

குண்டாசில் 7 பேர் கைது

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை : தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஏழு பேரை குண்டாசில் போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ், 25, எண்ணுாரைச் சேர்ந்தவர் பாபு, 31, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 22, உள்ளிட்ட ஏழு பேர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, ஏழு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார்

சென்னை : தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஏழு பேரை குண்டாசில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ், 25, எண்ணுாரைச் சேர்ந்தவர் பாபு, 31, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 22, உள்ளிட்ட ஏழு பேர் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, ஏழு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தாண்டில் இதுவரை, 343 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X