பாலக்காடு நெல்லியாம்பதிக்கு சுற்றுலா திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாலக்காடு நெல்லியாம்பதிக்கு சுற்றுலா திட்டம்

Added : நவ 13, 2021
Share
பாலக்காடு: பாலக்காடு - நெல்லியாம்பதி சுற்றுலா பயணம் திட்டம் நாளை (14ம் தேதி) துவங்குகிறது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லியாம்பதி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'நெல்லியாம்பதிக்கு சிறப்பு சுற்றுலா பயண திட்டம் அறிமுகப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு கட்டணம் 600 ரூபாய். காலை உணவு, மதிய உணவு, மாலை தேநீர் வசதிகள்

பாலக்காடு: பாலக்காடு - நெல்லியாம்பதி சுற்றுலா பயணம் திட்டம் நாளை (14ம் தேதி) துவங்குகிறது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லியாம்பதி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'நெல்லியாம்பதிக்கு சிறப்பு சுற்றுலா பயண திட்டம் அறிமுகப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு கட்டணம் 600 ரூபாய். காலை உணவு, மதிய உணவு, மாலை தேநீர் வசதிகள் இதில் அடக்கம். காலை 7:00 மணிக்கு பாலக்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் புறப்படும். இரவு 8:00 மணிக்கு திரும்பி வரும். முன்பதிவு மற்றும் தகவலுக்கு 94954 50394, 99470 86128 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X