பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்திற்கு வந்த முதல்வரிடம் வெள்ள நிவாரணம் வழங்கிய விவசாயி

Added : நவ 13, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் வந்த முதல்வர் ஸ்டாலிடம், விவசாயி ஒருவர் வெள்ள நிவாரண நிதி ரூ.5,000 வழங்கினார்.கடலுார் மாவட்டத்தில் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் சிதம்பரம் வழியாக சென்றார். சிதம்பரம் கீழ வீதியாக முதல்வர் காரில் வந்த போது, விளாகம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன், 57; போலீஸ் தடுப்பை மீறி முதல்வர் காரை நிறுத்தி, வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5,000

சிதம்பரம் : சிதம்பரம் வந்த முதல்வர் ஸ்டாலிடம், விவசாயி ஒருவர் வெள்ள நிவாரண நிதி ரூ.5,000 வழங்கினார்.கடலுார் மாவட்டத்தில் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் சிதம்பரம் வழியாக சென்றார்.

சிதம்பரம் கீழ வீதியாக முதல்வர் காரில் வந்த போது, விளாகம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன், 57; போலீஸ் தடுப்பை மீறி முதல்வர் காரை நிறுத்தி, வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5,000 வழங்கினார். விவசாயி வெங்கடேசன் கூறுகையில், தமிழக அரசு பயிர் காப்பீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு, என்னால் முடிந்த சிறு தொகை வழங்கினேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X