பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருப்பாச்சேத்தி,--திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாய்க்கு தினமலர் செய்தி எதிரொலியால் தண்ணீர் திறக்கப்பட்டது.300 ஏக்கர் பரப்புஅளவுள்ள திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாயை நம்பி 450 ஏக்கர் நிலங்கள்பாசன வசதி பெறுகின்றன. கடந்த 20 வருடங்களாககண்மாய்க்கு தண்ணீர் வராததால் விவசாயம் பாதித்ததுடன் சுற்றுவட்டார கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது குறித்து தினமலர் நாளிதழில்

திருப்பாச்சேத்தி,--திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாய்க்கு தினமலர் செய்தி எதிரொலியால் தண்ணீர் திறக்கப்பட்டது.300 ஏக்கர் பரப்புஅளவுள்ள திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாயை நம்பி 450 ஏக்கர் நிலங்கள்பாசன வசதி பெறுகின்றன. கடந்த 20 வருடங்களாககண்மாய்க்கு தண்ணீர் வராததால் விவசாயம் பாதித்ததுடன் சுற்றுவட்டார கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் திருப்பாச்சேத்தி தெற்கு கண்மாய் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல வழி செய்தனர். இன்னும் ஒரு வாரத்திற்கு தண்ணீர் சென்றால் கண்மாய் 20 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி விடும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X