புதுச்சத்திரம் : ரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிவில் பரிகார ராசிகளுக்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து குரு பகவானுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement