இன்றைய நிகழ்ச்சி ; சிவகங்கை

Added : நவ 13, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.சிறப்பு பூஜை : சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை :

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.சிறப்பு பூஜை : சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : கைலாசநாதர் கோயில் தேவகோட்டை , நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : கோதண்டராமர் கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30 மணி தீபாராதனை காலை 9:30 மணி.சிறப்பு பூஜை : ரங்கநாதர் பெருமாள் கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30 மணி தீபாராதனை காலை 9:30 மணி.மண்டல பூஜை : சுடலைமாடன் சுவாமி கோயில் இறகுசேரி தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி தீபாராதனை காலை 9:00 மணி.சிறப்பு பூஜை : புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி, தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி, தீபாராதனை காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : ஆதிசங்கரர்கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00 மணி மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை : ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 9:00 மணி தீபாராதனை காலை 9:30 மணி.சிறப்பு பூஜை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30, மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: அதிகமுடையஅய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, மாலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்கநாச்சியம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:முத்துமாரி அம்மன் கோயில்,தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,இளையான்குடி, காலை 9:00 மணி.பொதுவேலைவாய்ப்பு முகாம்: மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை, தலைமை: கலெக்டர் மதுசூதன் ரெட்டி, காலை 10:00 மணி, ஏற்பாடு: மகிளர் திட்டம்.முதல் நியமன வி.ஏ.ஓ.,க்கள் சந்திப்பு : முத்து மகால் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் சங்கரபதி கோட்டை, காலை 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X