பொது செய்தி

தமிழ்நாடு

மனநோயாளிக்கு உதவிய போலீஸ்

Added : நவ 13, 2021
Share
Advertisement
காரைக்குடி--காரைக்குடியில் சாலையோரம் சுற்றித்திரிந்த மன நோயாளி ஒருவரை குளிக்க வைத்து, மாற்று உடை கொடுத்து சக மனிதனாக பாவித்த, மனிதநேயமிக்க போலீஸ் அதிகாரியை பொதுமக்கள் பாராட்டினர்.காரைக்குடி தெற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம்56. இவர் நேற்று முன்தினம் காரைக்குடி கீழவூரணிக்கு சென்றார். அங்கு கடந்த சில நாட்களாக, 40 வயது மதிக்கதக்க வடநாட்டைச் சேர்ந்த

காரைக்குடி--காரைக்குடியில் சாலையோரம் சுற்றித்திரிந்த மன நோயாளி ஒருவரை குளிக்க வைத்து, மாற்று உடை கொடுத்து சக மனிதனாக பாவித்த, மனிதநேயமிக்க போலீஸ் அதிகாரியை பொதுமக்கள் பாராட்டினர்.காரைக்குடி தெற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம்56. இவர் நேற்று முன்தினம் காரைக்குடி கீழவூரணிக்கு சென்றார். அங்கு கடந்த சில நாட்களாக, 40 வயது மதிக்கதக்க வடநாட்டைச் சேர்ந்த மனநோயாளி ஒருவர் சுற்றியதை பார்த்துள்ளார்.அங்கிருந்த மக்களின் உதவியோடு அவருக்கு உதவினார். தலையில் இருந்த நீண்ட முடியை அகற்றி குளிக்க வைத்துஉள்ளார்.தற்போது மன நோயாளியை புது மனிதனாக மாற்றிய போலீஸ் அதிகாரியின் மனிதநேயமிக்க செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X