செய்தி சில வரிகளில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்

Added : நவ 13, 2021
Share
விருதுநகர்-மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு நவ.,28 முதல் துவங்க உள்ளது. சேர விரும்பும் மாணவர்கள் நவ.,13 காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் விருதுநகர் முத்துராமலிங்க நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு வந்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என, மாவட்ட தலைவர் லியாகத் அலி, செயலாளர் வைரவன்

விருதுநகர்-மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு நவ.,28 முதல் துவங்க உள்ளது. சேர விரும்பும் மாணவர்கள் நவ.,13 காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் விருதுநகர் முத்துராமலிங்க நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு வந்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என, மாவட்ட தலைவர் லியாகத் அலி, செயலாளர் வைரவன் கேட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X