அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சிவகாசி:-'என் மீது ஆதாரமற்ற புகார் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: அமைச்சராக இருந்த நான் சட்டவிரோதிகளுக்கு முரணாக செயல்பட வில்லை. விரல் நீட்டி குற்றம் சுமத்த முடியாதபடி அரசியலில் பயணிக்கிறேன். என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் ஆதாரம் இல்லாத, தவறான செய்திகளை

சிவகாசி:-'என் மீது ஆதாரமற்ற புகார் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: அமைச்சராக இருந்த நான் சட்டவிரோதிகளுக்கு முரணாக செயல்பட வில்லை. விரல் நீட்டி குற்றம் சுமத்த முடியாதபடி அரசியலில் பயணிக்கிறேன். என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் ஆதாரம் இல்லாத, தவறான செய்திகளை பரப்புகிறார்கள். ஆதாரம் இருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்.

எனக்கு எதிராக செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். விஜயநல்லதம்பி மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. அவருக்கும், எனக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X