கால்வாயில் தவறி விழுந்த முதியவர் பலி

Added : நவ 13, 2021
Advertisement
புளியந்தோப்பு, : புளியந்தோப்பு அருகே, கால்வாயில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.புளியந்தோப்பு, அம்பேத்கர் நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரம் பாலம் அருகே, கால்வாயில் நேற்று முதியவர் ஒருவர் தவறி விழுந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலறிந்த புளியந்தோப்பு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது முதியவர் உடல் மிதந்தது.போலீசார் உடலை மீட்டு

புளியந்தோப்பு, : புளியந்தோப்பு அருகே, கால்வாயில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புளியந்தோப்பு, அம்பேத்கர் நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரம் பாலம் அருகே, கால்வாயில் நேற்று முதியவர் ஒருவர் தவறி விழுந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலறிந்த புளியந்தோப்பு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது முதியவர் உடல் மிதந்தது.போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். இதில், பக்தவச்சல காலனி 10வது தெருவைச் சேர்ந்த கருப்பையா, 60, என்பதும், மாநகராட்சி ஊழியர் மனோஜ் என்பவரின் தந்தை என்பதும் தெரிய வந்தது.இச்சம்பவம் புளியந்தோப்பில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X