பொது செய்தி

தமிழ்நாடு

நகர காங்., செயற்குழுக் கூட்டம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் நகர காங்., செயற்குழுக் கூட்டம் நடந்தது. நகரத் தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார், துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜேஷ், வட்டாரத் தலைவர்கள் சீத்தாராமன், ராம கிருஷ்ணன், ராஜா, மணிகண்டன், முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் மாவட்டத் தலைவர் திலகர்
 நகர காங்., செயற்குழுக் கூட்டம்

கடலுார் : கடலுாரில் நகர காங்., செயற்குழுக் கூட்டம் நடந்தது. நகரத் தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார், துணைத் தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜேஷ், வட்டாரத் தலைவர்கள் சீத்தாராமன், ராம கிருஷ்ணன், ராஜா, மணிகண்டன், முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் மாவட்டத் தலைவர் திலகர் பேசினார்.

ஊடகப்பிரிவு ரவிக்குமார், வினுசக்கரவர்த்தி, மணிகண்டன், சங்கர், கோபால், முத்துக்கிருஷ்ணன், வேலு, பால குரு, ராகுல் காந்தி, சோமு, செந்தில், ராஜி, மகளிரணி புஷ்பா, சாந்தி பங்கேற்றனர். கடலுார்-திருச்சி ரயிலை திருப்பாதிரிப்புலியூரில் இருந்து மீண்டும் இயக்க வேண்டும்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் கேசவன் நகர்-வெள்ளி மோட்டான் தெரு இணைப்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X