பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு: 5,819 பேர் மீட்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை, : ன்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த 5,819 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சென்னை காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை, 13 பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில், 'ட்ரோன் கேமரா' வாயிலாகவும் கண்காணிக்கும் பணிகள் நடந்து

சென்னை, : ன்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த 5,819 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சென்னை காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை,

13 பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில், 'ட்ரோன் கேமரா' வாயிலாகவும் கண்காணிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை, 2,326 ஆண்கள்; 2,440 பெண்கள்; 1,150 குழந்தைகள் என, 5,916 பேர் மீட்கப்பட்டு, 96 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான, உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X