மளிகை கடையில் திருட்டு

Added : நவ 14, 2021
Share
Advertisement
திருப்பூர்: பெருமாநல்லுார், நியூ திருப்பூர் பகுதியில் தேவராஜ், 52 என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடையின் பூட்டை உடைத்து, 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் திருடி சென்றார். பெருமாநல்லுார் போலீசார் விசாரித்தனர். பெருமாநல்லுாரை சேர்ந்த சீனிவாசன், 55 என்பவரை கைது

திருப்பூர்: பெருமாநல்லுார், நியூ திருப்பூர் பகுதியில் தேவராஜ், 52 என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடையின் பூட்டை உடைத்து, 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் திருடி சென்றார். பெருமாநல்லுார் போலீசார் விசாரித்தனர். பெருமாநல்லுாரை சேர்ந்த சீனிவாசன், 55 என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X